ரூபா 25000/- மீன் வலைகள் அன்பளிப்பு.

எமது ஒன்றியத்தின் அங்கத்தவரும் நிர்வாக உறுப்பினருமான ழூசிதம்பரநாதர் பிரணவன் அவர்கள் தனது பிறந்த தினத்தை(06.05.2022) முன்னிட்டு கேப்பாப்புலவு வற்றாப்பளையில் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியொருவருக்கு 23500 ரூபா பெறுமதியான மீன் வலைகளையும் 1500/- பணத்தையும் 05.05.2022 அன்று அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

பிரணவன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் ஓங்கி நீடூழி வாழ்கவென வாழ்த்தி அருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Updated: May 6, 2022 — 8:14 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *