எமது நிட்வால்டன் மாநிலத்தை வசிப்பிடமாக கொண்டவரும் ஒன்றிய நிர்வாக உறுப்பினருமான இ. சரவணபவன்(பவன்) அவர்களது தாயார் இராசலிங்கம் அருளம்மா இன்று (27.04.2022) காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.