Wann : Samstag , 01.02.2025ab 10.30 UhrWo : Altes SchützenhausAllmendstrasse 316375 Beckenried Eintritt und EssenGratis An diesem Anlass werden wirtamilische Kulturprogrammedurchführen.Wie z.B: Tanz, Theater, Musik […]
அனைவருக்கும் வணக்கம்அன்னையர் தினம் தொடர்பானது எதிர்வரும் 20-05-2023 சனிக்கிழமை 14.00 மணியளவில்அன்னையர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு நிட்வால்டன்தமிழர் ஒன்றியமானது தீர்மானித்துள்ளது. இந்த உலகின் அன்பின்மறுவுருமான தாய்க்கு நிகர் எதுவுமில்லை. இவ்வண்ணம் உலக மக்கள்அனைவராலும் […]
எமது நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் முத்தமிழ் விழா கடந்த 29.01.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியத்தின் தலைவர் திரு முருகுப்பிள்ளை முரளிதரன் நெறிப்படுத்தலில் உபதலைவர் திரு கந்நசாமி கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் […]
வணக்கம்எம் அன்பான உறவுகளேஉங்கள் வீட்டில் நிகழும் நிகழ்வுகளை எங்கள் தாயகஉறுவுகளுடனும் இணைந்து கொண்டாடுங்கள்எமது தாயகத்திலே போரின் வடக்களை சுமந்து சொல்லனா துயரங்களுடன்வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் வாழ்வாதாரத்தினை புனரமைக்கும்முகமாக அவர்களின் குடும்ப பொருளாதார அபிவிருத்தி […]
எதிர்வரும் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியளவில் அன்னையர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு நிட்வால்டன் தமிழர் ஒன்றியமானது தீர்மானித்துள்ளது. இந்த உலகின் அன்பின் மறுவுருமான தாய்க்கு நிகர் எதுவுமில்லை. இவ்வண்ணம் உலக மக்கள் அனைவராலும் […]