நிர்வாகசபை உறுப்பினர்கள்


நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர் 2021

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய புதிய நிர்வாகசபையின் தலைவராக நல்லசிவம் ( டீரழஉhள)இ செயலாளராக தினேஸ் (ர்நசபளைறடை)இ பொருளாளராக லலித்கரன் (ர்நசபளைறடை)இ ஆகியோர் 2020 ஆண்டிற்கான நிர்வாகசபையில் 2019ம் ஆண்டில் மேற்கொள்ள திட்டமிட்ட செயற்பாடுகளை முழுமையாக நிறைவேற்றும் முகமாக தொடர்ந்தும் அப் பதவிகளில் இருக்க வேண்டும் என்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைறே;றப்பட்டுள்ளது.
தொடர்ந்து உபதலைவராக சரணபவன் (நுnநெவஅழழள) தெரிவு செய்யப்பட்டார.; அதனை திருமதி விஜயா முன்மொழிய திருமதி கவிதா வழிமொழிந்தார.;

உபசெயலாளராக மோகன் (ர்நசபளைறடை) தெரிவு செய்யப்பட்டார.; அதனை திரு ரஜீவன் முன்மொழிய திரு சபா வழிமொழிந்தார.;

உபபொருளாளராக ஜீவிதன் (றுழடகநளெஉhநைளளநn) தெரிவு செய்யப்பட்டார.; அதனை சுதர்சனா முன்மொழிய திருமதி வழிமொழிந்தார.;

ஆலோசகராக திருமதி கவிதா (ளுவயளெ) தெரிவு செய்யப்பட்டார.; அதனை திரு சந்திரன் முன்மொழிய திரு அஜந்தன் வழிமொழிந்தார.;

நிர்வாக உறுப்பினராக திருமதி தீபா (றுழடகநளெஉhநைளளநn) தெரிவு செய்யப்பட்டார.; அதனை சுதர்சனா முன்மொழிய திருமதி ரதி வழிமொழிந்தார.;

நிர்வாக உறுப்பினராக திரு ராஜ் (ளுவயளெ) தெரிவு செய்யப்பட்டார.; அதனை திரு ரஜீவன் முன்மொழிய திரு விக்னேஸ்வரன் வழிமொழிந்தார.;

Nidwalden Tamil Organisation Vorstand vom Jahr 2022

Am 05.12.2021 hat die Generalversammlung stattgefunden und 11 neue Vorstandsmitglieder sind gewählt worden.

 

 • Herr Murugupillai Muralitharan ( Stans ) wurde als Präsident vom Herrn Saranraj vorgeschlagen und Frau Uthayachandran hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Kanthasami Kalaiventhan ( Buochs ) wurde als Vizepräsident von Frau Muralitharan vorgeschlagen und Frau Uthayachandran hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Manikkavasagar Rajeevan ( Stans ) wurde als Sekretär vom Herrn Kanthavanam vorgeschlagen und Herr Yoganathan hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Yoganathan Baskaran ( Hergiswil ) wurde als Stellvertretender Sekretär vom Herrn Kanthasami vorgeschlagen und Frau Muralitharan hat den vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Murugesu Kritharan ( Stans ) wurde als Finanzier vom Herrn Makeswaran vorgeschlagen und Herr Pathmanathan hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.

Exekutive Mitglieder

 

 • Frau Uthayachandran Theepanjali ( Wolfenschiessen ) wurde vom Herrn Murugupillai vorgeschlagen und Herr Solamathan hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Rasalingam Saravanabavan ( Ennetmoos ) wurde vom Herrn Kajenthiran vorgeschlagen und Frau Uthayachandran hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Arulpragasam Vinoj ( Buochs ) wurde vom Herrn Ruban vorgeschlagen und Herr Kajethiran hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Chithambaram Pranavan ( Stans ) wurde vom Herrn Lalithkaran vorgeschlagen und Frau Yoganathan hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Frau Raj Milosini ( Stans ) wurde vom Herrn Yoganathan vorgeschlagen und Herr Kanthasami hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.
 • Herr Nagulenthiran Ushanthan ( Stans ) wurde vom Herrn Antony vorgeschlagen und Herr Kanthasami hat den Vorschlag abgeordnet. Es wurde einstimmig von allen angenommen.

Wir bitten alle Tamilen die in Nidwalden leben aufrichtig, die neue Verwaltung weiterhin um ein besseres Funktionieren zu unterstützen.