கண்ணீர் அஞ்சலி

எமது நிட்வால்டன் மாநிலத்தை வசிப்பிடமாக கொண்டவரும் ஒன்றிய நிர்வாக உறுப்பினருமான இ. சரவணபவன்(பவன்) அவர்களது தாயார் இராசலிங்கம் அருளம்மா இன்று (27.04.2022) காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது […]

துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

எமது ஒன்றியத்தின் அங்கத்தவரும் நிர்வாக உறுப்பினருமான முருகேசு கிரிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தை(17.04.2022) முன்னிட்டு தொண்டமனாறு கிராமத்தில் தந்தையை இழந்த குடும்பத்தில் வசிக்கும் சிறுவனுக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை 14.04.2022 அன்று அன்பளிப்பாக வழங்கி […]

அன்னையர் தினம் தொடர்பானது

எதிர்வரும் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியளவில் அன்னையர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு நிட்வால்டன் தமிழர் ஒன்றியமானது தீர்மானித்துள்ளது. இந்த உலகின் அன்பின் மறுவுருமான தாய்க்கு நிகர் எதுவுமில்லை. இவ்வண்ணம் உலக மக்கள் அனைவராலும் […]