அன்னையர் தினம் தொடர்பானது

எதிர்வரும் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியளவில் அன்னையர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு நிட்வால்டன் தமிழர் ஒன்றியமானது தீர்மானித்துள்ளது. இந்த உலகின் அன்பின் மறுவுருமான தாய்க்கு நிகர் எதுவுமில்லை. இவ்வண்ணம் உலக மக்கள் அனைவராலும் போற்றி கொண்டாடும் சர்வதேச அன்னையர் தினத்தில் நிட்வால்டன் ஒன்றிய அன்னையர்கள் அனைவரையும் வணங்கி போற்றுவதில் மன மகிழ்வடைகின்றோம்.

அனைத்து குடும்பத் தலைவிகள் மற்றும் நிகழ்வின் ஏற்பாட்டில் பங்குகொள்ள விரும்பும் அனைவரையும் நிட்வால்டன் தமிழர் ஒன்றிய மகளீர் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான உதயச்சந்திரன் தீபாஞ்சலி அல்லது இளையோர் மேம்பாடு மற்றும் விவகாரங்களின் அலுவலர்கள்; ந.உ~hந்தன் மற்றும் அ.வினோஜ் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு உங்களை சிரம் தாழ்த்தி வேண்டி நிற்கின்றோம். மேலும் கலை நிகழ்வுகள் மற்றும் அன்னையர் கௌரவிப்பு அதனை தொடர்ந்து இரவு உணவு விருந்து என்பன நடைபெறவுள்ளதால் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டி நிற்கின்றோம்.

நன்றி
நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்

 

மகளீர் ஒருங்கமைப்பும் மற்றும் மேம்பாடு
உ.தீபாஞ்சலி (தீபா)
தொலைபேசி எண் 076 427 92 90

Updated: April 3, 2022 — 8:53 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *